கோலாகலமாக ஆரம்பமான தமிழ் பிக் பாஸ் 10 நிகழ்ச்சி

#Actor #Actress #TamilCinema #Tamil #LANKA4 #Bigg_Boss #L4
Prasu
1 hour ago
கோலாகலமாக ஆரம்பமான தமிழ் பிக் பாஸ் 10 நிகழ்ச்சி

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் இந்த வாரம் இறுதியில் ஆரம்பமாகியுள்ளது.

இம்முறை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் அதாவது செப்டம்பர் 6ம் திகதி இன்று ஆரம்பமாகியுள்ளது.

முன்னதாக பொதுமக்களிலிருந்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட 'தி காமன் மேன்' நிகழ்ச்சியிலிருந்து தேர்வான ஷாமா, முனியம்மாள் மற்றும் ஜேசன் கௌஷி ஆகிய மூவர் உட்பட மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்த சீசனின் போட்டியாளர்கள் பட்டியல்: 

  • லக்ஷ்மி பிரியா (சின்னத்திரை நடிகை)
  • சாத்திகா (நடிகை)
  • பிரித்விநாத் (நடிகர்)
  • ஜாவீத் ஷெரிப் (நடிகர்)
  • ஜேசன் கௌஷி ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
  • முனியம்மாள் ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
  • ஷாமா ('தி காமன் மேன்' மூலமாகத் தேர்வானவர்)
  • முத்தழகி (மாடலிங் / 'மிஸ் பெங்களூர் 2021' பட்டம் வென்றவர்)
  • அஸ்மிதா நீலமேகம் (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்)
  • அவினாஷ் அசோக் (சின்னத்திரை நடிகர்)
  • பிளாக் பாண்டி (நகைச்சுவை நடிகர்)
  • வினோத்பாபு (சின்னத்திரை நடிகர்)
  • சாந்தினி தமிழரசன் (நடிகை)
  • சவின்யா வேலு (நடிகை)
  • குமரன் தங்கராஜன் (சின்னத்திரை நடிகர்)
  • ராகவ் ரங்கநாதன் (நடிகர்)
  • தன்யா (சமூக வலைதள பிரபலம்)
  • முகேஷ் எம்.கே (திரைப்பட நடிகர்)
  • ‘அடாவடி’ அன்சார் (சின்னத்திரை நடிகர்)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4