கிளிநொச்சி முரசுமோட்டையில் சோகம்: டிராக்டரில் சிக்கி 4 வயது சிறுவன் பலி!
#SriLanka
#Death
#Kilinochchi
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் வீட்டின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் (டிராக்டர்) சிக்குண்டு 4 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் முற்றத்தில் உழவு இயந்திரம் தொடர்பான பணிகள் அல்லது இயக்கம் இடம்பெற்ற வேளையில், எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவன் அதில் சிக்குண்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே