ஆகஸ்ட் 21 ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழக முதல்வரின் ஜனநாயகன்

#TamilCinema #Collection #release #Vijay #ChiefMinister #Movie
Prasu
1 month ago
ஆகஸ்ட் 21 ஓடிடி தளத்தில் வெளியாகும் தமிழக முதல்வரின் ஜனநாயகன்

தமிழக முதலமைச்சரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்', திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகியுள்ளது.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 அன்று 'ஜீ5' ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் பல தடைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23 அன்று வெளியான 'ஜன நாயகன்', பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. 

இந்தியாவில் மட்டும் ரூ.227.14 கோடியும், உலகளவில் ரூ.320.34 கோடியும் வசூலித்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!