உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெக தீவிர போராட்டம்!
#India
#Protest
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#Speech
Lakhi
5 hours ago
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் முறைப்பாடு அளிக்க தமிழக வெற்றிக் கழகம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே