அதிகாரத்தை கைப்பற்ற பொறுமை முக்கியம் – ரணில்
#SriLanka
#Ranil wickremesinghe
#Power
#LANKA4
#Politician
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொறுமையும் சரியான வியூகமும் அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தோல்விகளை சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது எனவும், அரசியலில் வெற்றியைப் பெறுவதற்கு பொறுமையுடன் செயற்படுவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.