களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வேனொன்று மீட்பு!

#SriLanka #GunShoot #kalutara #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் வேனொன்று மீட்பு!

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வேனொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

களுத்துறை - மத்துகம வீதியின் தொடங்கொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இந்த வேன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேன், கொலைச் சம்பவத்திற்கு முன்னர் சந்தேகநபர்கள் வந்த வாகனம் என்றும், குறித்த வேனில் இருந்தே துப்பாக்கிதாரிகள் கார் ஒன்றுக்கு மாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 களுத்துறை, வெட்டுமகடை பகுதியில் காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிசூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றனர். 

அவர்கள் பயணித்த கார் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த வேனும் மீட்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!