IPL M60 - 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

#Lanka4 #IPL #T20 #Cricket #Gujarat #Kolkatta
Prasu
1 month ago
IPL M60 - 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 60வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.

இந்நிலையில், 248 என்ற இமாலய இலக்கை களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

குஜராத் அணி சார்பில், சுப்மன் கில் 85 ஓட்டங்களும் ஜோஸ் பட்லர் 57 ஓட்டங்களும் சாய் சுதர்ஷன் 53 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4