IPL M60 - குஜராத் அணிக்கு எதிராக 247 ஓட்டங்கள் குவித்த கொல்கத்தா
#Lanka4
#IPL
#Cricket
#Gujarat
#Kolkatta
Prasu
1 month ago
ஐ.பி.எல் தொடரின் 60வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.
கொல்கத்தா அணி சார்பில், பின் ஆலன் 93 ஓட்டங்களும் ரகுவன்ஷி 82 ஓட்டங்களும் கிரீன் 52 ஓட்டங்களும் எடுத்தார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே