IPL M 59 - லக்னோ அணிக்கு எதிராக 187 ஓட்டங்கள் குவித்த சென்னை

#IPL #T20 #Cricket #Chennai #Lucknow #2026
Prasu
1 month ago
IPL M 59 - லக்னோ அணிக்கு எதிராக 187 ஓட்டங்கள் குவித்த சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. 

அதிகபட்சமாக கார்த்திக் ஷர்மா 71 ஓட்டங்களும் சிவம் துபே 32 ஓட்டங்களும் ப்ரேவிஸ் 25 ஓட்டங்களும் குவித்தனர்.

லக்னோ தரப்பில் அகாஷ் சிங் 3 விக்கெட்களும் சபாஷ் அஹமத், முகமது ஷமி தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4