ஈரானின் புதிய தலைவருக்கு அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

#Congratulations #Russia #President #Iran #leader #L4
Prasu
3 months ago
ஈரானின் புதிய தலைவருக்கு அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக கடந்த மாதம் 18ம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரான் பாராளுமன்ற நிபுணர்கள் குழு இவரை புதிய தலைவராக தேர்வு செய்துள்ளனர். 

இந்த நிலையில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு துணை நிற்கும், ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நமது ஈரானிய நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்த விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4