டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரபல ஆஸ்திரேலிய அணி
#Australia
#T20
#WorldCup
Prasu
3 hours ago
இவ்வருட டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி இலங்கையில் உள்ள பல்லேகலேயில் நடைபெற இருந்தது.
இந்த போட்டி மழையினால் பாதிக்கப்பட்டதால் ஜிம்பாப்வே 1 புள்ளி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
(வீடியோ இங்கே )