கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் பதவியேற்பு !
#SriLanka
#Police
#Kilinochchi
#Mullaitivu
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பு மேல் மாகாணத்தின் போக்குவரத்துக்கு பொறுப்பாக கடமையாற்றிருந்தார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்