நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி

#India #Newzealand #T20 #Cricket
Prasu
4 months ago
நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. 

முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து ஆட்டமிழந்தார்

272 இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக விளையாடி 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். 

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 6-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் நியூசிலாந்தை 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4