’லோகா’ படம் குறித்து பேசிய பிரபல நடிகை மாளவிகா மோகனன்

#Actress #TamilCinema #Movie
Prasu
1 hour ago
’லோகா’ படம் குறித்து பேசிய பிரபல நடிகை மாளவிகா மோகனன்

தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபல நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் 'தி ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் லோகா படம் பற்றி மாளவிகா மோகனன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அவர் , "மலையாளத் திரைப்படத் துறையில் ’லோகா’ ஒரு பெரிய பட்ஜெட் படம். இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதன் தயாரிப்பாளர்கள் துணிந்து கல்யாணி மீது நம்பிக்கை வைத்ததால் இது நடந்தது.

ஆனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் துணிவதில்லை. இதுபோன்ற படங்களில் ஆண்களே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்" என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!