பிரான்ஸ் பாராளுமன்றம் முன் விவசாயிகள் போராட்டம்

#Parliament #France #Protest #Farmers
Prasu
15 hours ago
பிரான்ஸ் பாராளுமன்றம் முன் விவசாயிகள் போராட்டம்

தென் அமெரிக்க நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து பாரிஸில் விவசாயிகள் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடன் முன்னெடுக்க திட்டமிட்டு வரும் வர்த்தக ஒப்பந்தத்தை பிரெஞ்சு விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றனர்.

இது மாட்டிறைச்சி, கோழி, சர்க்கரை, எத்தனால் மற்றும் தேன் போன்ற பிற துறைகளின் உற்பத்தியை அச்சுறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் அரசாங்கம் வரும் 12ம் திகதி இது தொடர்பான ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!