அதிரடியாக வெளியான கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர்
#TamilCinema
#Kamal
#rajini kanth
#Movie
Prasu
1 month ago
45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
(வீடியோ இங்கே )