இந்தியாவில் நடிகர் பிரபாஸ் மிஸ் செய்யும் இடம் எது?
#India
#Actor
#TamilCinema
#Chennai
Prasu
1 month ago
சென்னையில் பிறந்து, பின்னர் ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தநடிகர் பிரபாஸ், சென்னையின் மீது கொண்டுள்ள தனது அன்பை பற்றி தெரிவித்துள்ளார்.
அதில், “நான் சென்னையில் பிறந்தவன். அங்கு டான் போஸ்கோ பள்ளியில் படித்தேன். இன்றும் சென்னைக்கு சென்றால் டான் போஸ்கோ பள்ளியை பார்ப்பேன். சில சமயம் சென்னையை மிஸ் செய்வேன்.
அந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் சந்தோஷ் சோபன் மற்றும் மனசா வரணாசி நடித்துள்ள ‘கப்புல் பிரண்ட்லி’ திரைப்படத்தின் குழுவினருடன் கலந்துரையாடிய போது அவர் இந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.
(வீடியோ இங்கே )