பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழப்பு
#Death
#France
#Climate
#Snow
Prasu
1 day ago
ஐரோப்பாவின் பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சின் லேண்டஸ் பகுதியில் 03 பேரும் பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டி-பிரான்ஸ் பகுதியில் குறைந்தது இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கடுமையான பனிப்பொழிவால் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கில் ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )