பிரித்தானியாவில் டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு இளைஞர்கள் மரணம்

#Death #Arrest #Accident #England
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் டெஸ்லா கார் தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு இளைஞர்கள் மரணம்

பிரித்தானியாவில் டாக்ஸி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

லண்டனை நோக்கிச் சென்ற வெள்ளை நிற டெஸ்லா கார் ஒன்று சாலையில் இருந்து விலகி திடீரென மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக டாக்சி ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 30 வயதுடைய ஆக்ஸ்டெட் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!