பிரான்சில் எரிவாயு கசிவு காரணமாக இரண்டு சிறுவர்கள் மரணம்
#Death
#France
#Blast
#Gas
Prasu
1 month ago
பிரான்சில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
03, 05 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக அக்கட்டிடத்தில் வசித்து வந்த 70 குடும்பங்களும், அதன் அருகில் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )