மத்தியப் பிரதேசத்தில் உணவு விடுதி ஒன்றில் உணவு விஷத்தால் 3 பேர் மரணம்
#India
#Death
#Food
#Poison
Prasu
1 hour ago
மத்தியப் பிரதேசத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவு விஷத்தால் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலுதவிக்காக கஜுராஹோ சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் பின்னர் அவர்களின் நிலை மோசமடைந்ததால் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )