மத்திய பிரதேசத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்
#India
#Women
#Hospital
#baby
Prasu
55 minutes ago
இந்தூரில் 29 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக தெரிக்கப்பட்டுள்ளது.
“தாய் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, நாங்கள் சிசேரியன் செய்ய முடிவு செய்தோம். இந்த சவாலான அறுவை சிகிச்சை ஒரு மணி நேரம் நீடித்தது,” என்று மருத்துவர் ஆதித்யா சோமானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எங்கள் மருத்துவமனையில் ஒரு பெண் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுப்பது இதுவே முதல் முறை. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )