ஹொங்கொங் தீவிபத்து தொடர்பில் மூவர் கைது - இதுவரை 44 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Hong_Kong
#ceasefire
Thamilini
3 hours ago
ஹொங்கொங் தீவிபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 279 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அக்கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 18 மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீட்பு பணி தொடர்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
