இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்

#Death #people #Indonesia #Flood #HeavyRain
Prasu
11 hours ago
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளம், நிலச்சரிவில் பலர் மாயமாகியுள்ளன நிலையில் தேடுதல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை