பெல்ஜியத்தில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்
#Flight
#Airport
#strike
#Belgium
#Workers
Prasu
3 hours ago
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 110 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
பெல்ஜிய அரசாங்கத்தின் சிக்கனத் திட்டங்களை எதிர்த்து பாதுகாப்பு மற்றும் தரைவழி கையாளுதல் தொடர்பாக ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை புத்தாண்டு காலப்பகுதியில் ரயில்வே தொழிலாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )