மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

#children #Social Media #Malasia #Banned
Prasu
3 hours ago
மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை

சமூக வலைத்தள பயன்பாடு சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வரும் நிலையில் தற்போது மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் தற்போது மலேசியா இணைந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!