காங்கோவில் விமான விபத்தில் சிக்கிய சுரங்க அமைச்சர் லூயிஸ் வாதும் கபாம்பா
காங்கோ ஜனநாயகக் குடியரசின் சுரங்க அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
தலைநகர் கின்ஷாசா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
விபத்தை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் இதில் பயணிகளின் சாமான்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
A plane carrying the mining minister of the Democratic Republic of Congo has crashed.
The plane, which took off from the capital Kinshasa, crashed while landing at Kolwezi Airport in Lualaba province.
The plane caught fire following the crash and the passenger compartment was damaged, it was reported.
------------------------------------------------------------------------------------
කොංගෝ ප්රජාතන්ත්රවාදී ජනරජයේ පතල් අමාත්යවරයා ගමන් කළ ගුවන් යානයක් කඩා වැටී තිබේ.
කින්ෂාසා අගනුවරින් ගුවන් ගත වූ ගුවන් යානය ලුආලාබා පළාතේ කොල්වේසි ගුවන් තොටුපළට ගොඩබෑමේදී අනතුරට ලක් විය.
අනතුරින් පසු යානය ගිනිගෙන ඇති අතර මගී මැදිරියට හානි සිදුවී ඇති බව වාර්තා විය.
(வீடியோ இங்கே )