கொம்புகளை கொண்ட புதிய தேனீ இனம் கண்டுபிடிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
சிறிய கொம்புகள் கொண்ட புதிய பூர்வீக தேனீ இனத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு கண்டுப்பிடித்துள்ளது. இந்த புதிய தேனீ இனம் லூசிஃபர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தனித்துவமான 'கொம்புகள்' பெண் தேனீக்களில் மட்டுமே காணப்படுகின்றன,
மேலும் அவற்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் 'லூசிஃபர்' என்ற பெயர் லத்தீன் மொழியில் "ஒளியைக் கொண்டு வருபவர்" என்று பொருள்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்விட மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் இந்த புதிய தேனீ இனம் அழிந்து போக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
