பிரபல ஜவஹர்லால் நேரு மைதானத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானம்
டெல்லியில் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானம் 1982ம் ஆண்டு கட்டப்பட்டது.
சர்வதேச தடகள போட்டி நடத்துவதற்கு அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மைதானத்தில் கால்பந்து மைதானமும் உள்ளது.
1984, 1991ம் ஆண்டுகளில் இங்கு இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அதன் பிறகு இந்த மைதானம் கிரிக்கெட் போட்டிக்கு பொருத்தமானதாக இல்லை அறிவிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக ரூ.900 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சமீபத்தில் உலக பாரா தடகள போட்டி நடந்தது.
இந்த நிலையில் நேரு மைதானத்தை இடிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 102 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு நகரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
The famous Jawaharlal Nehru Stadium in Delhi, which has a seating capacity of 60,000, was built in 1982.
This stadium, which has all the facilities to host international athletics competitions, also has a football stadium.
Two international one-day cricket matches were held here in 1984 and 1991. After that, the stadium was declared unsuitable for cricket matches.
It was renovated at a cost of Rs. 900 crore for the Commonwealth Games in 2010. The World Para Athletics Championships were recently held here.
In this situation, the Union Sports Ministry has decided to demolish the Nehru Stadium. It is planned to build a sports city with modern facilities on this 102-acre site.
------------------------------------------------------------------------------------
ආසන 60,000 ක් ඇති දිල්ලියේ ප්රසිද්ධ ජවහර්ලාල් නේරු ක්රීඩාංගනය 1982 දී ඉදිකරන ලද්දකි.
ජාත්යන්තර මලල ක්රීඩා තරඟ පැවැත්වීමට සියලු පහසුකම් ඇති මෙම ක්රීඩාංගනයේ පාපන්දු ක්රීඩාංගනයක් ද ඇත.
1984 සහ 1991 දී ජාත්යන්තර එක්දින ක්රිකට් තරඟ දෙකක් මෙහි පැවැත්විණි. ඉන්පසුව, ක්රීඩාංගනය ක්රිකට් තරඟ සඳහා නුසුදුසු බව ප්රකාශ කරන ලදී.
2010 දී පොදුරාජ්ය මණ්ඩලීය ක්රීඩා උළෙල සඳහා රුපියල් කෝටි 900 ක වියදමින් එය ප්රතිසංස්කරණය කරන ලදී. ලෝක පැරා මලල ක්රීඩා ශූරතාවලිය මෑතකදී මෙහි පැවැත්විණි.
මෙම තත්වය තුළ, නේරු ක්රීඩාංගනය කඩා දැමීමට මධ්යම ක්රීඩා අමාත්යාංශය තීරණය කර ඇත. අක්කර 102 ක මෙම භූමියේ නවීන පහසුකම් සහිත ක්රීඩා නගරයක් ඉදිකිරීමට සැලසුම් කර ඇත.
(வீடியோ இங்கே )