2028ம் ஆண்டின் 34வது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் 6 அணிகள்
2028ம் ஆண்டு ஜூலை மாதம் 34வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இந்த ஒலிம்பிக்கில் 128 ஆண்டுக்கு பிறகு டி20 கிரிக்கெட் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையொட்டி லாஸ்ஏஞ்சல்சில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் பேர்கிரவுண்ட்ஸ் என்ற இடத்தில் தற்காலிமாக கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒலிம்பிக்சில் நடைபெற உள்ள கிரிக்கெட்டில் 6 அணிகள் பங்கேற்கும் என்று ICC அறிவித்துள்ளது.

------------------------------------------------------------------------------------
The 34th Olympic Games will be held in Los Angeles, USA, in July 2028.
T20 cricket has been included in this Olympics after 128 years.
A temporary cricket stadium is being set up at Fairgrounds, 50 kilometers from Los Angeles.
In this context, the ICC has announced that 6 teams will participate in the cricket to be held in this Olympics.
------------------------------------------------------------------------------------
34 වන ඔලිම්පික් ක්රීඩා උළෙල 2028 ජූලි මාසයේදී ඇමරිකා එක්සත් ජනපදයේ ලොස් ඇන්ජලීස් හිදී පැවැත්වේ.
වසර 128 කට පසු මෙම ඔලිම්පික් උළෙලට T20 ක්රිකට් ඇතුළත් කර ඇත.
ලොස් ඇන්ජලීස් සිට කිලෝමීටර් 50 ක් දුරින් පිහිටි ෆෙයාර්ග්රවුන්ඩ්ස් හි තාවකාලික ක්රිකට් ක්රීඩාංගනයක් ස්ථාපිත කෙරේ.
මෙම සන්දර්භය තුළ, මෙම ඔලිම්පික් උළෙලේ පැවැත්වීමට නියමිත ක්රිකට් සඳහා කණ්ඩායම් 6 ක් සහභාගී වන බව ICC නිවේදනය කර ඇත.
(வீடியோ இங்கே )