மெக்சிகோவில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 23 பேர் மரணம்
மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார்.

------------------------------------------------------------------------------------
A fire broke out at a store in the city of Hermosillo in the northwestern state of Sonora, Mexico.
The fire spread quickly, trapping many people inside. They were unable to escape due to the thick black smoke. The fire killed 23 people and injured 11 others.
Claudia has ordered the interior minister to send teams to help families affected by the fire.
------------------------------------------------------------------------------------
මෙක්සිකෝවේ වයඹදිග ප්රාන්තයේ සොනෝරා හි හර්මොසිලෝ නගරයේ වෙළඳසැලක ගින්නක් ඇති විය.
ගින්න ඉක්මනින් පැතිර ගිය අතර, බොහෝ දෙනෙක් එහි සිරවී සිටියහ. ඝන කළු දුම නිසා ඔවුන්ට පැන යාමට නොහැකි විය. ගින්නෙන් පුද්ගලයින් 23 දෙනෙකු මිය ගොස් තවත් 11 දෙනෙකු තුවාල ලැබීය.
ගින්නෙන් පීඩාවට පත් පවුල්වලට උපකාර කිරීම සඳහා කණ්ඩායම් යැවීමට ක්ලෝඩියා අභ්යන්තර කටයුතු අමාත්යවරයාට නියෝග කර තිබේ.