பிரான்சில் தங்க ஆய்வகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது
பிரான்ஸின் லியோனில் உள்ள தங்க சுத்திகரிப்பு ஆய்வகத்திற்குள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இராணுவத் தர ஆயுதங்களுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர்க்வெரி தங்க ஆய்வகத்திற்குள் நுழைந்த சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்து, $13.8 மில்லியன் என மதிப்பிடப்பட்ட கொள்ளைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கொள்ளையின் போது ஐந்து ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அண்டை நகரமான வெனிசியூக்ஸில் சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------
Six people have been arrested after they entered a gold refining laboratory in Lyon, France, armed with explosives and military-grade weapons and robbed it.
Police quickly arrested the suspects who broke into the Borghese gold laboratory and recovered an estimated $13.8 million in stolen goods.
Five employees were injured during the robbery, three of whom were taken to hospital, authorities said.
The suspects were arrested a short time later in the neighboring town of Veniseux, police said.
------------------------------------------------------------------------------------
ප්රංශයේ ලියොන්හි රන් පිරිපහදු රසායනාගාරයකට පුපුරණ ද්රව්ය සහ හමුදා ශ්රේණියේ ආයුධවලින් සන්නද්ධව ඇතුළු වී එය කොල්ල කෑ පුද්ගලයින් හය දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.
බෝර්ගීස් රන් රසායනාගාරයට කඩා වැදී ඩොලර් මිලියන 13.8 ක් වටිනා සොරකම් කරන ලද භාණ්ඩ සොයා ගත් සැකකරුවන් පොලිසිය ඉක්මනින් අත්අඩංගුවට ගත්තේය.
මංකොල්ලය අතරතුර සේවකයින් පස් දෙනෙකු තුවාල ලැබූ අතර, ඔවුන්ගෙන් තිදෙනෙකු රෝහල් ගත කළ බව බලධාරීන් පැවසීය.
සැකකරුවන් ටික වේලාවකට පසු අසල්වැසි වෙනිසියුක්ස් නගරයේදී අත්අඩංගුවට ගත් බව පොලිසිය පැවසීය.
(வீடியோ இங்கே )