இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கிய இந்திய அரசாங்கம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கிய இந்திய அரசாங்கம்!

இந்திய வரவு செலவு திட்டத்தில் இம்முறை இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02) வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். 

இதில் 400 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்காக ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டில் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக 100 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4