இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
இங்கிலாந்திலுள்ள மருத்துவமனைகள் அனைத்தும், இன்று முதல், ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட் வழங்கும் வகையில் மாற்றங்கள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கும், சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்கும் உதவியாக, மருத்துவமனைகளின் இணையதளங்கள் அல்லது செயலி சேவைகள் (app services) குறைந்தபட்சம் காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலாவது செயல்பாட்டில் இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்லைன் அப்பாயின்ட்மென்ட் திட்டத்தை செயல்படுத்த அரசு உதவி செய்யும் என்று சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
பலர் ஏற்கனவே காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியுள்ள வெஸ், உணவு ஆர்டர் செய்வதும், டெக்ஸி புக் செய்வதும் எளிதாக இருக்கும்போது, மருத்துவர்களிடம் அப்பாயின்ட்மென்ட் பெறுவதும் ஏன் எளிதாக இருக்கக்கூடாது என்கிறார்.
மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு பதிலாக, NHS app மூலமாக மக்கள் மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்க, மருத்துவர்கள் வீடு தேடிவந்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதுதான் அந்த திட்டம்.

------------------------------------------------------------------------------------
All hospitals in England have been ordered to make changes to offer online appointments from today.
Hospital websites or app services have been ordered to be operational from at least 8.00am to 6.30pm to help people make appointments and ask questions.
Health Secretary Wes Streeting has said that the government will help implement the online appointment scheme.
Wes, who said that many people have already changed with the times, said that when it is easy to order food and book a taxi, why shouldn’t it be easier to get an appointment with a doctor?
Instead of people going to hospitals, the NHS app will allow people to provide information to doctors and doctors to visit patients at home and treat them.

------------------------------------------------------------------------------------
එංගලන්තයේ සියලුම රෝහල්වලට අද සිට මාර්ගගත හමුවීම් ලබා දීම සඳහා වෙනස්කම් සිදු කිරීමට නියෝග කර ඇත.
රෝහල් වෙබ් අඩවි හෝ යෙදුම් සේවා අවම වශයෙන් පෙ.ව. 8.00 සිට ප.ව. 6.30 දක්වා ක්රියාත්මක වන ලෙස නියෝග කර ඇති අතර එමඟින් හමුවීම් ලබා ගැනීමට සහ ප්රශ්න ඇසීමට ජනතාවට උපකාර කෙරේ.
සෞඛ්ය ලේකම් වෙස් ස්ට්රීටින් පවසා ඇත්තේ රජය මාර්ගගත හමුවීම් යෝජනා ක්රමය ක්රියාත්මක කිරීමට උදව් කරන බවයි.
බොහෝ අය දැනටමත් කාලයත් සමඟ වෙනස් වී ඇති බව පැවසූ වෙස්, ආහාර ඇණවුම් කිරීම සහ කුලී රථයක් වෙන්කරවා ගැනීම පහසු වන විට, වෛද්යවරයෙකු සමඟ හමුවීමක් ලබා ගැනීම පහසු නොවිය යුත්තේ මන්දැයි පැවසීය.
රෝහල්වලට යන පුද්ගලයින් වෙනුවට, NHS යෙදුම මඟින් වෛද්යවරුන්ට සහ වෛද්යවරුන්ට නිවසේදී රෝගීන් බැලීමට සහ ඔවුන්ට ප්රතිකාර කිරීමට තොරතුරු ලබා දීමට ජනතාවට ඉඩ සැලසේ.
(வீடியோ இங்கே )