மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணையும் குமார் சங்கக்கார
இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளராக பதவிவகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் விலகியதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

----------------------------------------------------------------
Former Sri Lankan cricket legend Kumar Sangakkara is set to return as the coach of Rajasthan Royals, it has been reported.
The decision comes after Rahul Dravid stepped down as the head coach of Rajasthan Royals.
----------------------------------------------------------------
ශ්රී ලංකාවේ හිටපු ක්රිකට් ක්රීඩක කුමාර් සංගක්කාර රාජස්ථාන් රෝයල්ස් කණ්ඩායමේ පුහුණුකරු ලෙස නැවත පත්වීමට නියමිත බව වාර්තා වේ.
රාහුල් ඩ්රාවිඩ් රාජස්ථාන් රෝයල්ස් කණ්ඩායමේ ප්රධාන පුහුණුකරු ධුරයෙන් ඉවත් වීමෙන් පසුව මෙම තීරණය ගෙන තිබේ.
(வீடியோ இங்கே )