கிளிநொச்சியில் இன்று சமாதானத்திற்கான நடைப்பவனி இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது..!
#SriLanka
#Kilinochchi
#children
#Young
#Peace
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 hours ago

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு அவர்களால் உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டது.
குறித்த நடைப்பயணம் ஆனது உலக சமாதான தினத்தை முன்னிட்டு இன்றய தினம் 9 மணியளவில் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து அமைதி வழியாக நடப்பயணம் ஆனது ஆரம்பமாகி கிளிநொச்சி பேருந்து நிலையம் வரை தமிழ் சிங்கள முஸ்லிம் இளைஞர்களால் பல்வேறு பட்ட அதாவது சமாதான எண்ணக்கரு தாங்கிய பதாகைகள் ஏந்திய வண்ணம் நடப்பயணம் மேற்கொள்ளபட்டது.
இவ் நடப்பயணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத குருமார்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
(வீடியோ இங்கே )
அனுசரணை



