கிளிநொச்சியில் சிறுவர் தினத்தையொட்டி நடைபெறும் “எழுகை” அமையத்தின் 12வது மாபெரும் குருதிக்கொடை முகாம்

#SriLanka #Kilinochchi #BLOOD #Camp #organization
Prasu
5 hours ago
கிளிநொச்சியில் சிறுவர் தினத்தையொட்டி நடைபெறும் “எழுகை” அமையத்தின் 12வது மாபெரும் குருதிக்கொடை முகாம்

சிறுவர் தினத்தையொட்டி போரின் போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் நினைவாக “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் நடைபெறவுள்ள மாபெரும் குருதிக்கொடை முகாம்.

செப்டம்பர் 27.2025 சனிக்கிழமை, காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

இடம்: பசுமைப்பூங்கா வளாகம், டிப்போ சந்தி அருகாமை, கிளிநொச்சி.

“சிந்திய குருதியை ஒருபோதும் மறக்கிலோம் அன்று சிந்தியதை
இன்று கொடை செய்கிறோம்”

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்...

images/content-image/1757697901.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!