நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
#SriLanka
#inflation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஜனவரி மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது டிசம்பர் 2025 இல் 2.9% ஆக இருந்தது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் டிசம்பர் 2025 இல் 4.4% ஆக இருந்த நிலையில், ஜனவரி 2026 இல் 3.4% ஆகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் உணவு அல்லாத குழுவின் ஆண்டு பணவீக்கம் ஜனவரி 2026 இல் 1.6% ஆக மாறாமல் நிலைப்பெற்றுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்