பிரித்தானியாவில் 49 பகுதிகளில் கடும் காற்று எச்சரிக்கை
#people
#Warning
#England
#Strom
Prasu
2 hours ago

பிரித்தானியாவில் உள்ள 49 பகுதிகளில் கடுமையான காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்புகளுக்கு அமைய ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை அமலில் உள்ளது.
ஆபத்துகள் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பர்கள் கடலோர நகரங்களில் கட்டிடங்களுக்கு சேதம், அல்லது பெரிய அலைகள் தாக்கக்கூடும் எனக் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பயண குழப்பங்களை எதிர்பார்க்கலாம், சாலைகள் மற்றும் பாலங்கள் மூடப்படலாம். மின்வெட்டு ஏற்படலாம், மொபைல் போன் கவரேஜ் போன்ற பிற சேவைகளை பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



