18 மாதங்களுக்கு பிறகு தந்தை சார்லஸை சந்தித்த இளவரசர் ஹாரி
#Prince Harry
#London
#KingCharles
#England
Prasu
1 month ago
இளவரசர் ஹாரி தனது தந்தை மன்னர் சார்லஸை லண்டனில் உள்ள கிளாரன்ஸ் மாளிகையில் சந்தித்துள்ளார். பிப்ரவரி 2024 க்குப் பிறகு அவர்கள் நேரில் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
பக்கிங்ஹாம் அரண்மனை, மன்னர் தனது மகன் இளவரசர் ஹாரியுடன் சுமார் 50 நிமிடங்கள் நீடித்த பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது.
மே மாதம் அளித்த பேட்டியில், உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவது குறித்து இளவரசர் ஹாரி உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதற்கு பிறகு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
