பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் பதவி விலகினார்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் சொத்து வரி குறைவாக செலுத்தியமைக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவருடைய பதவி விலகல் தொழிற்கட்சி அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரித்தானியாவில் இடம்பெற்று வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் தொழிற்கட்சிக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ள சூழ்நிலையில் இவருடைய பதவி விலகல் தாக்கத்தை கொண்டுவரும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



