யாழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள சொகுசு சுற்றுலா படகு

#SriLanka #Jaffna #people #Boat
Prasu
3 hours ago
யாழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்துள்ள சொகுசு சுற்றுலா படகு

"Sea Leisure Yachting Group "(SLYG) என்கிற அமைப்பினால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்பர் 'எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

images/content-image/1757009200.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!