பிரான்சில் பிரபல பாடகர் வீட்டில் கொள்ளை
                                                        #France
                                                        #Robbery
                                                        #Jewelry
                                                        #Singer
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 month ago
                                    
                                 
                பாடகர் ஜோயி ஸ்டார் பரிசில் உள்ள வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளது. 100,000 யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகியுள்ளன.
ஆடம்பர கடிகாரம், நகைகள், தோல் பைகள் என விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையிடப்படுள்ளதாக முதல்கட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. இத்தகவலை அரச வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாடகர் ஜோயி ஸ்டார், 10 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த வீட்டில்  நடிகையும், மொடலுமான அவரது காதலி Pauline Latchoumanin உடன் வசித்து வருகிறார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                    
 
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            