சவுதிக்கு சென்ற பாகிஸ்தான் IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம்.

#SriLanka #Pakistan #LANKA4 #ImportantNews #AirCraft #SaudiArabia
Abi
1 hour ago
சவுதிக்கு சென்ற பாகிஸ்தான் IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம்.

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் மேலதிக இராணுவ உதவிகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, ஏவுகணைகள், ரொக்கெட்டுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களைப் பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் மேலதிக பாகிஸ்தான் இராணுவ வீரர்களும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!