கிளிநொச்சி சேவைச் சந்தை வியாபாரிகளுடன் சிநேகபூர்வ கலந்துரையாடல்!
#SriLanka
#Kilinochchi
#service
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
5 hours ago

கிளிநொச்சி சேவைச் சந்தையில் புடைவை, மளிகை பொருட்கள் மற்றும் பல்வேறு கடை வகைகள் தொடர்பாக தற்காலிக கடைகள் நேற்று (01.09.2025) தொடர்ந்தும் இயங்கிவருகின்றன. கடந்த ஐந்து தசாப்தங்களாக சேவைச் சந்தையை நம்பி இயங்கி வரும் வியாபாரிகள் தங்களது குறை நிறைகள், எதிர்காலத் திட்டங்கள், பிளாஸ்டிக் பொருட்களின் குறைந்த பயன்பாடு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி சிநேகபூர்வ கலந்துரையாடல் கிளிநொச்சி சேவைச் சங்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் சேவைச் சந்தை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், வியாபாரிகள், எமது சபையின் செயலாளர், பொறுப்பதிகாரிகள், கௌரவ உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



