ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பு;
#SriLanka
#Sri Lanka President
#Jaffna
Mayoorikka
3 hours ago

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க களனி பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியுடன் பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அவருக்கு அமோகமான வரவேற்கை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி அனுரவின் நண்பர்கள் பலரும் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தீவிர ஆர்வம் காட்டியிருந்தனர்.
இதன்போது நண்பர்களுடன் ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



