கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306D12 தெனைனை பயிர்செய்கை சபையும் இணைந்து அரச திட்டத்தின் ஊடாக வடமாகணத்தில் ஒரு இலட்சம் தென்னம் பிள்ளைகளை வழங்குகின்றன சேவைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பாடசாலை (6000) ஆறாயிரம் தென்னம் பிள்ளைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர். உயர். திரு .லயன் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களும் லயன்ஸ்களுடைய 306D12 மாவட்ட ஆளுநர் லயன் .Dr.K.M. பத்மநாதன் PMJF PMAF அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலாளர் உயர் திரு தவச்செல்வம் முகுந்தன் அவர்களும் தென்னை பயிர் செய்கை சபையினுடைய பிராந்திய உதவி முகாமையாளர் திரு வைகுந்தன் அவர்களும்,லயன் கழகத்தினுடைய ஆளுநர் சபையினுடைய உறுப்பினரும் கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான லயன். ஜெ.ரஜீவன்,ஏனைய லயன்ஸ் கழகங்களுடைய ஆளுநர் சபையினுடைய உறுப்பினர்கள் ,கிளி/சிற்றி லயன்ஸ் கழகத்தினுடைய தலைவர். லயன் .ஜெ.சிவஜெயந்தி,
கிளி/நியூ சென்சரி லயன்ஸ் கழகத்தினுடைய தலைவர். லயன்.வை.கெளசலா,பிராந்திய தலைவர்,வலையத்தலைவர்,லயன்ஸ் கழகங்களுடைய நிர்வாக உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச செயலக திட்டமிடல் பகுதியின் உத்தியோகத்தர் .திரு தர்சரூபன்,லயன் சுதர்சன், லியோ கழகத்தினுடைய தலைவர், அங்கத்தவர்கள் ,பாடசாலையின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள் ,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பயனாளிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறந்த முறையி்ல் நிகழ்வை நடாத்துவதற்கு ஒத்துழைத்த அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



