இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Accident #Sea #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago
இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ள என  காவல்துறை தெரிவித்துள்ளது. 

 உயிரிழந்தவர்களில் 37 பெண்களும் 220 ஆண்களும் அடங்குவர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) F.U. வூட்லர் தெரிவித்தார். 

 இதற்கிடையில், நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருந்து 69 உள்ளூர்வாசிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் காவல்துறை உயிர்காக்கும் பிரிவு வெற்றிகரமாக மீட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!