5 குழந்தைகளுடன் நீண்ட நாள் காதலியை மணக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

#wedding #Love #sports #couple #Cristiano Ronaldo
Prasu
3 weeks ago
5 குழந்தைகளுடன் நீண்ட நாள் காதலியை மணக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியான ஜோர்ஜினாவை கரம்பிடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு முதல் ஜோர்ஜினா என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் கிறிஸ்டியோனோ ரொனால்டோ வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கும் 5 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலி ஜோர்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!