103ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா – சிறந்த கூட்டுறவாளர் கௌரவிப்பு!!
#SriLanka
#Kilinochchi
#International
#Award
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
7 hours ago

103ஆவதுசர்வதேச கூட்டுறவாளர்தினம் கிளிநொச்சி மாவட்டகூட்டுறவு ஒன்றியத்தினால் 31.7.2025 அன்றுகிளிநொச்சி கூட்டுறவுமண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் கூட்டுறவாளர் கௌரவிப்பின்போது கரைச்சிதெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த கூட்டுறவாளராக கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த து.கிருஸ்ணசாமி கௌரவிக்கப்பட்டார்.
நீண்ட காலமாக சிறந்த சமூகப்பணியாளராக சேவையாற்றிவரும் கிருஸ்ணசாமி அவர்கள் கௌரவிக்கப்பட்டமையை Lanka 4 பாராட்டிவாழ்த்துகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



